Thursday, January 10, 2019

1990களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. 1960களில்  அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார். அவருடைய திரைப்படப் பிரவேசமும் நடந்தது. 1970களில் அவர் மேலும் சில நாடகங்களை எழுதினார். பல்வேறு படங்களில் நடித்தார். 1980களில் அவர் நாடகங்களில் நடிப்பதையும் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார். 1990களில் சொற்ப திரைப்படங்களிலேயே நடித்தார்.

1990களில் சோவின் திரைப்படங்கள் 




1) பாலம்  
வெளியான தேதி - 10 மார்ச் 1990
இயக்குனர்  - கார்வண்ணன் 
நாயகன் - முரளி
நாயகி - தெரியவில்லை
கதாபாத்திரம் பெயர் - சோ 
ஜோடி - கிடையாது
மேற்தகவல் - சோ இப்படத்தில் சோவாகவே நடித்துள்ளார். 


2) உலகம் பிறந்தது எனக்காக  
வெளியான தேதி - 14 ஏப்ரல் 1990
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - சத்யராஜ்
நாயகி - கெளதமி, ரூபிணி
கதாபாத்திரம் பெயர் - கிடையாது 
ஜோடி - மனோரமா


3) அதிசயப் பிறவி  
வெளியான தேதி - 15 ஜூன் 1990
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - கனகா, ஷீபா
கதாபாத்திரம் பெயர் - சித்திரகுப்தன்
ஜோடி - கிடையாது 


4) காதலா காதலா   
வெளியான தேதி - 14 ஏப்ரல் 1998
இயக்குனர்  - சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்
நாயகன் - கமல்ஹாசன், பிரபு தேவா
நாயகி - செளந்தர்யா, ரம்பா
கதாபாத்திரம் பெயர் - வக்கீல் வரதாச்சாரி
ஜோடி - கிடையாது 
மேற்தகவல் - இதுதான் சோ நடித்த கடைசிப் படம்

1990களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 0
நடித்த நாடகங்கள் - 0
இயக்கிய நாடகங்கள் - 0
நடித்த திரைப்படங்கள் - 4
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 1
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 0
நாயகனாக நடித்த படங்கள் - 0
வில்லனாக நடித்த படங்கள் - 0
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 2
எழுதிய படங்கள் -0
இயக்கிய படங்கள் - 0
சோ நாடகம் படமாக்கப்பட்டது -0
இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் -0
புராணப் பாத்திரத்தில் நடித்த படங்கள் - 1

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ரஜினிகாந்த் 1 படம்
சத்யராஜ் 1 படம்
முரளி 1 படம்
கமல்ஹாசன் 1 படம்
பிரபு தேவா 1 படம்

சோ நடித்த படங்களின் நாயகியர் 

கெளதமி 1 படம்
ரூபிணி 1 படம்
செளந்தர்யா 1 படம்
ரம்பா 1 படம்
கனகா 1 படம்
ஷீபா 1 படம்

சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

எஸ்.பி.முத்துராமன்2 படங்கள்
கார்வண்ணன்  1 படம்
சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 1 படம்

சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா  1 படம்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 


1990 - 3
1998 - 1

No comments:

Post a Comment